தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (21.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-08-20 07:18 IST   |   Update On 2025-08-20 07:18:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
  • ஜெயச்சந்திரன் நகர், வீரத்தம்மன் கோவில் தெரு, ரைஸ்மில் ரோடு.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (21.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

பெரும்பாக்கம்: கைலாஸ் நகர், அந்தோனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சவுமியா நகர், நூக்கம்பாளையம் பிரதான சாலை, சேரன் நகர், காந்தி நகர் சமூகம், ஆத்தினி தெரு, சேகரன் நகர், எம்பசி ரெசிடென்சி, காசா கிராண்ட் ஃபர்ஸ்ட் சிட்டி, குளோபல் மருத்துவமனை பிரதான சாலை.

மேடவாக்கம்: EX ராணுவ வீரர் காலனி, ஏரிக்கரை மெயின் ரோடு, பெரும்பாக்கம் மெயின் ரோடு.

ஜல்லடியன்பேட்டை: ஜெயச்சந்திரன் நகர், வீரத்தம்மன் கோவில் தெரு, ரைஸ்மில் ரோடு.

பள்ளிக்கரணை: மீனாட்சி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர், பசும்பொன் நகர், பாண்டியன் நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரி நகர்.

புளியந்தோப்பு: பவுடர் மில்ஸ் சாலை, வீரசெட்டி தெரு, பார்த்தசாரதி தெரு, கோவிந்த் சிங் தெரு, பிரகாஷ் ராவ் காலனி, டிகாஸ்டர் சாலை, சாஸ்திரி நகர் 1 முதல் 22 தெரு, நரசிம்மன் நகர் 1 முதல் 5-வது தெரு, டிவிகே நகர் 1 முதல் 8-வது தெரு, சத்யவாணி முத்து நகர் 1 முதல் 5-வது தெரு, காவாங்கரை தெரு, கஸ்தூரிபாய் காலனி ஏ மற்றும் பி பிளாக் 1 முதல் 5-வது தெரு.

நம்மாழ்வார்பேட்டை: சுப்பராயன், ராமானுஜன் கார்டன் தெரு, சந்தியப்பா தெரு, சின்னபாபு தெரு, கொன்னூர் உயர் சாலை, பொதுப்பணித்துறை குவார்ட்டர்ஸ், பாரக்கா ரோடு, நல்லையா தெரு, செயலக காலனி 4வது மற்றும் 5வது தெரு.

திருமுல்லைவாயல்: ஆர்ச் ஆண்டனி நகர், போத்தூர்.

திருவான்மியூர்: சாஸ்திரி நகர் திருவள்ளுவர் சாலை, கிழக்குத் தெரு, வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1வது தெரு, 2 வது தெரு, கலாஷேத்ரா சாலை, பாலு அவென்யூ.

முடிச்சூர்: சுவாமி நகர், நவபாபி புல்லா நகர், சிவா விஷ்ணு நகர், கொம்மியம்மன் நகர், லிங்கம் நகர், அண்ணா தெரு மற்றும் ராஜராஜன் தெரு.

அடையாறு: இந்திரா நகர், 1வது தெரு முதல் 3வது மெயின் ரோடு கஸ்தூரிபாய் நகர், 1வது குறுக்குத் தெரு முதல் 3வது குறுக்குத் தெரு, கெனால் பேங்க் ரோடு, பக்தவச்சலம் 1வது தெரு மற்றும் 2வது தெரு, சர்தார் பட்டேல் சாலை, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜ புரம் 1 முதல் 2-வது தெரு.

Tags:    

Similar News