தமிழ்நாடு செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-12-19 09:32 IST   |   Update On 2024-12-19 21:00:00 IST
2024-12-19 04:44 GMT

அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும்- சென்னை திரும்பிய அஸ்வின் பேட்டி



2024-12-19 04:09 GMT

பாராளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

2024-12-19 04:08 GMT

திருச்சியில் கலைஞர் நூலகம் - கட்டுமான பணி மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

2024-12-19 04:08 GMT

பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா - சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News