தமிழ்நாடு செய்திகள்
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
2025-08-13 11:42 GMT
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தமிழிசை சவுந்தரராஜன் புறப்பட்டபோது, வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2025-08-13 11:32 GMT
ஆபரேஷன் சிந்தூரை விளம்பர வெறிக்காக மட்டுமே பயன்படுத்தி வரும் மத்திய அரசு: சு.வெங்கடேசன் தாக்கு
2025-08-13 11:32 GMT
துணைவேந்தர்கள் தேர்வு-ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்
2025-08-13 11:32 GMT
தண்ணீரை தடுத்தால் கடும் விளைவு ஏற்படும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்
2025-08-13 11:00 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவை ஒட்டி, அன்றைய தினம் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.