என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live Updates
- 13 Aug 2025 7:30 PM IST
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு வருகிற 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் (சிறைக்காவல்) அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 13 Aug 2025 6:16 PM IST
அணுசக்தி உற்பத்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 13 Aug 2025 6:15 PM IST
கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தில் பாட்டிக்கு இறப்புச் சான்று கோரி விண்ணப்பித்தவரிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 13 Aug 2025 5:58 PM IST
குடியுரிமை பெறும் முன்னரே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர்: ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி
Next Story






