தமிழ்நாடு செய்திகள்
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
2025-08-13 10:59 GMT
2,500 தெருநாய்களைக் கொன்று மரங்களுக்கு உரமாக்கினேன் என கர்நாடக மாநில ஜே.டி.எஸ். கட்சி எம்.எல்.சி போஜேகவுடா பேசியது பெரும் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2025-08-13 10:57 GMT
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள்- தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.