2,500 தெருநாய்களைக் கொன்று மரங்களுக்கு... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
2,500 தெருநாய்களைக் கொன்று மரங்களுக்கு உரமாக்கினேன் என கர்நாடக மாநில ஜே.டி.எஸ். கட்சி எம்.எல்.சி போஜேகவுடா பேசியது பெரும் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Update: 2025-08-13 10:59 GMT