வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தமிழிசை சவுந்தரராஜன் புறப்பட்டபோது, வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2025-08-13 11:42 GMT

Linked news