தமிழ்நாடு செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- லைவ் அப்டேட்ஸ்

Published On 2025-04-06 08:58 IST   |   Update On 2025-04-06 22:03:00 IST
2025-04-06 08:03 GMT

ராமநவமியை முன்னிட்டு ராமநாத சுவாமி திருக்கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

2025-04-06 07:59 GMT

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி வருகை.

2025-04-06 07:37 GMT

பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ


2025-04-06 07:37 GMT

ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

2025-04-06 07:35 GMT

அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில் தெய்வீக நிகழ்வாக ராமர் பாலத்தை தரிசித்ததாக பிரதமர் நெகிழ்ச்சி.

2025-04-06 07:34 GMT

இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து தரிசித்தேன்- பிரதமர் மோடி

2025-04-06 07:32 GMT

பாம்பனில் இருந்து ரெயில்வே பணியாளர்கள் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரத்திற்கு ரெயில் புறப்பட்டது.

2025-04-06 07:32 GMT

ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

2025-04-06 07:30 GMT

பாம்பன் சாலைப்பாலத்தில் இருந்து ரெயிலையும் கப்பலையும் கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

2025-04-06 07:27 GMT

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Tags:    

Similar News