தமிழ்நாடு செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- லைவ் அப்டேட்ஸ்

Published On 2025-04-06 08:58 IST   |   Update On 2025-04-06 22:03:00 IST
2025-04-06 07:14 GMT

பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்து பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.

2025-04-06 07:12 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.

2025-04-06 07:11 GMT

பிரதமர் மோடியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

2025-04-06 07:10 GMT

ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் சால்வை அணிவித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.

2025-04-06 07:09 GMT

ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.

2025-04-06 06:52 GMT

இலங்கை அனுராதபுரம் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி மண்டபம் ஹெலிபேட் தளத்தை வந்தடைந்தார்.

2025-04-06 06:51 GMT

இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தடைந்தார்.

Tags:    

Similar News