தமிழ்நாடு செய்திகள்

வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது - செங்கோட்டையன்

Published On 2025-09-26 09:47 IST   |   Update On 2025-09-26 09:47:00 IST
  • தனது சென்னை பயணம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர்.
  • மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தனது சென்னை பயணம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர்.

* யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என கூறிய பின்னரும் வதந்தி பரப்புகின்றனர்.

* மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன்.

* வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.

* அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக பேசி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News