தமிழ்நாடு செய்திகள்
தைப்பூசத்தை ஒட்டி அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெறுகிறது.
- அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்நிலையில், தைப்பூச நிகழ்வை ஒட்டி அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.