தமிழ்நாடு செய்திகள்

மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்- த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2026-01-25 12:03 IST   |   Update On 2026-01-25 12:03:00 IST
  • மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் மரியாதை.
  • ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம்.

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம். ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம்.

வாழ்க தமிழ்!

வளர்க தமிழ்!

வெல்க தமிழ்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News