தமிழ்நாடு செய்திகள்
போதை மாத்திரைகள் விற்பனை- பிரபல தனியார் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு
- ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை.
பிரபல தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன இயக்குனர்கள் மீது ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.