தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. என்றுமே இந்தியைத் திணித்தது இல்லை- நயினார் நாகேந்திரன்

Published On 2026-02-05 16:58 IST   |   Update On 2026-02-05 16:58:00 IST
  • பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
  • தமிழக மக்கள் எல்லா மொழிகளும் அறிய வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்," பாஜக என்றுமே இந்தியைத் திணித்தது இல்லை. தமிழக மக்கள் எல்லா மொழிகளும் அறிய வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம்" என்றார்.

Tags:    

Similar News