தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

Published On 2024-01-22 04:30 GMT   |   Update On 2024-01-22 04:30 GMT
  • வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமில்லை.
  • ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.

Tags:    

Similar News