தமிழ்நாடு செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் நாளை மின் தடை

Published On 2022-09-21 11:52 IST   |   Update On 2022-09-21 11:52:00 IST
  • கும்மிடிப்பூண்டி பஜாரில் நாளை மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது.
  • சோழியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவியகரம், பெரியநத்தம் ஆகிய பகுதிகளில் நாளை மின் சப்ளை இருக்காது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி துணைமின் நிலையத்தின் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் நாளை (வியாழக்கிழமை) மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது.

இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, பைபாஸ் சாலை, கோட்டக்கரை, பிரித்வி நகர், முனுசாமி நகர், பூபாலன் நகர், மங்காவரம், ஆத்துப்பாக்கம், பால கிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், பெத்திக்குப்பம், சாமி ரெட்டிகண்டிகை கண்டிகை, வேற்காடு, ரெட்டம்பேடு சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், அயநல்லூர், சோழியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவியகரம், பெரியநத்தம் ஆகிய பகுதிகளில் நாளை மின் சப்ளை இருக்காது.

இந்த தகவலை மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News