தமிழ்நாடு செய்திகள்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
- புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகலாம்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
* புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகலாம்.
* தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.