தமிழ்நாடு செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

Published On 2024-09-29 14:54 IST   |   Update On 2024-09-29 16:07:00 IST
2024-09-29 09:40 GMT

தமிழ்நாடு துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது X பக்கத்தில் மாற்றம் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்

 

2024-09-29 09:35 GMT

துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2024-09-29 09:34 GMT

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024-09-29 09:32 GMT

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை ஒட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News