தமிழ்நாடு செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2024-05-24 09:58 IST   |   Update On 2024-05-24 10:44:00 IST
  • சமூக வலைதளத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
  • நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News