செய்திகள்
கோப்பு படம்.

காஞ்சிபுரம் முத்தியால்பேட்டையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

Published On 2020-08-20 15:31 IST   |   Update On 2020-08-20 15:31:00 IST
காஞ்சிபுரம் முத்தியால்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் முத்தியால்பேட்டையில் சாலையில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விஷவாயு தாக்கி உயிரிழந்த லட்சுமணன், சுனில் ஆகிய 2 தொழிலாளர்களும் கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News