செய்திகள்
தற்கொலை

வேலூரில் இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை

Published On 2020-05-19 19:34 IST   |   Update On 2020-05-19 19:34:00 IST
வேலூரில் இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் காட்பாடியில் பிளஸ் 2 படித்து வந்த இரட்டை சகோதரிகள் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இரட்டை சகோதரிகளான பத்மப்பிரியா, ஹேமப்பிரியா சடலத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News