விளையாட்டு
null

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்..! இந்திய அளவில் முதலிடம் பிடித்த சூர்யவன்ஷி

Published On 2025-12-06 20:12 IST   |   Update On 2025-12-06 20:20:00 IST
  • 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 6-ம் இடம் பிடித்துள்ளார்.
  • குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதித்தார்.

நடப்பு ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் உலக அளவில் இந்தியாவை சேர்ந்த 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 6-ம் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அளவில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் அவர் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News