விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-06 02:32 GMT

வங்காளதேச அணியின் 8வது விக்கெட்டை ஷாபாஸ் அகமது சாய்த்தார். 17 ஓவரில் 81/8

2023-10-06 02:26 GMT

வங்காளதேச அணியின் 7வது விக்கெட்டை ரவி பிஷ்னோய் சாய்த்தார். 15.5 ஓவரில் 65/7

2023-10-06 02:17 GMT

பெண்கள் கபடி அரையிறுதியில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61-17 என அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

2023-10-06 02:13 GMT

வங்காளதேச அணியின் 6வது விக்கெட்டை சாய் கிஷோர் சாய்த்தார். 12.4 ஓவரில் 58/6

2023-10-06 02:04 GMT

வங்காளதேச அணியின் 5வது விக்கெட்டை சாய் கிஷோர் சாய்த்தார். 10.3 ஓவரில் 45/5

2023-10-06 01:58 GMT

பெண்கள் கபடி அரையிறுதியில் நேபாளத்துக்கு எதிராக முதல் பாதி முடிவில் இந்திய அணி 29-10 என முன்னிலை வகிக்கிறது.

2023-10-06 01:53 GMT

வங்காளதேச அணியின் 4வது விக்கெட்டை திலக் வர்மா சாய்த்தார். 8.4 ஓவரில் 36/4

2023-10-06 01:46 GMT

வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் 2 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

2023-10-06 01:45 GMT

வங்காளதேச அணியின் 3வது விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் சாய்த்தார். 6 ஓவரில் 21/3

2023-10-06 01:44 GMT

ஜூ ஜிட்சு போட்டியின் பெண்கள் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரோகிணி கலாம், உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

Tags:    

Similar News