லைவ் அப்டேட்ஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா- 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 103 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். பாபர் அசாம் 30 ரன்னிலும் ரிஸ்வான் 16 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
ஜடேஜா பந்து வீச்சில் ரிஸ்வானுக்கு களத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் ரிவ்யூ-வில் அவுட் இல்லை என முடிவு வந்தது.
பாண்ட்யா பந்து வீச்சில் இமாம் உல் ஹக் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்
Another day to thank God for existing ft. Hardik Pandya. #INDvsPAKpic.twitter.com/wUg7AUiMUM
— R A T N I S H (@LoyalSachinFan) October 14, 2023
12 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 68 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் விளையாடி வரும் நிலையில் ரோகித் சர்மாவுக்கு விராட் கோலி சில ஆலோசனைகளை வழங்கினார்.
5-வது ஓவரை பும்ரா மெய்டன் ஓவராக வீசினார்.
மேக்அப் போட்டு கொண்டே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நடியை வரலட்சுமி சரத்குமார் பார்வையிட்டார்.
#INDvsPAK that's how we are watching..have a great Saturday.. #shootlife #IndiaVsPakistan #MeninBlue pic.twitter.com/n2I7XpuOoa
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) October 14, 2023