விளையாட்டு

லைவ் அப்டேட்ஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா- 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2023-10-14 13:34 IST   |   Update On 2023-10-14 21:57:00 IST
2023-10-14 08:51 GMT

முகமது சிராஜ் 2 ஓவர் பந்து வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.

2023-10-14 08:43 GMT

3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது.

2023-10-14 08:40 GMT

சிராஜ் வீசிய 2-வது ஓவரில் இமாம் உல் ஹக் 3 பவுண்டரிகளை விளாசினார்.



 


2023-10-14 08:29 GMT

சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.



2023-10-14 08:20 GMT

சுப்மன் கில் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

Tags:    

Similar News