விளையாட்டு

லைவ் அப்டேட்ஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா- 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2023-10-14 13:34 IST   |   Update On 2023-10-14 21:57:00 IST
2023-10-14 11:43 GMT

ஜடேஜா தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். பாகிஸ்தான் தனது 9-வது விக்கெட்டை இழந்தது.

2023-10-14 11:42 GMT

14 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த முகமது நவாஸ் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார்.

2023-10-14 11:31 GMT

பாகிஸ்தானின் அதிரடி ஆல் ரவுண்டர் ஷதாப் கான் 2 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.


 

2023-10-14 11:27 GMT

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஸ்வான் 49 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.



2023-10-14 11:24 GMT

ஒரே ஓவரில் சவுத் ஷகீல்- இப்திகார் அகமது ஆகியோரது விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தி அசத்தினார்.





2023-10-14 10:50 GMT

30 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

2023-10-14 10:45 GMT

சிராஜ் பந்தில் அரை சதம் விளாசிய பாபர் அசாம் ஆட்டமிழந்தார்.

2023-10-14 10:42 GMT

பாபர் அசாம் அரை சதம் விளாசினார். பாகிஸ்தான் அணி 29 ஓவரில் 150 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது.

 

2023-10-14 10:34 GMT

பாபர் அசாம் - ரிஸ்வான் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.

 

2023-10-14 10:25 GMT

ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.




Tags:    

Similar News