கிரிக்கெட் (Cricket)

ஓம் சரவண பவ டாட்டூ குறித்து வெளிப்படையாக பேசிய தென் ஆப்பிரிக்கா வீரர்

Published On 2026-01-01 14:51 IST   |   Update On 2026-01-01 14:51:00 IST
  • தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரனெலன் சுப்ராயன்.
  • இவர் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரனெலன் சுப்ராயன். இவர் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தமிழ் வம்சாவளி வீரரான 32 வயதான சுப்ராயன் தனது கையில், ஓம் சரவண பவ... என தமிழ் கடவுளான முருகன் டாட்டூவை பச்சைகுத்தி இருப்பது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தனது கையில், ஓம் சரவண பவ டாட்டூ குறித்து பிரனெலன் சுப்ராயன் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் நான் முருகனின் தீவிர பக்தன். எனது வெற்றிக்கு பின்னால் இந்த டாட்டூதான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News