கிரிக்கெட் (Cricket)

இந்திய கிரிக்கெட் வீரர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்- வைரல் புகைப்படம்

Published On 2026-01-01 16:22 IST   |   Update On 2026-01-01 16:22:00 IST
  • உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கவுதம் கம்பீர் லண்டனில் புத்தாண்டை கொண்டாடினார்.

உலகம் முழுவதும் 2026-ம் ஆண்டு புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

அந்த வகையில் புத்தாண்டை மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொண்டாடுகிறார். 'என் வாழ்வின் ஒளியுடன் 2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்' என்று குறிப்பிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


அதேபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தாய்லாந்தில் தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடினார்.


குல்தீப் யாதவ் தனது வருங்கால மனைவி வான்ஷிகாவுடன் புத்தாண்டை ஒன்றாகக் கொண்டாடினார்.


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது குடும்பத்துடன் லண்டனில் புத்தாண்டை கொண்டாடினார்.


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார்.



 


Tags:    

Similar News