விளையாட்டு
ஷ்ரேயாஸ் அய்யர் -ரிஷப் பண்ட்

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு

Published On 2022-04-10 15:04 IST   |   Update On 2022-04-10 15:09:00 IST
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அணி வீரர்கள்:

ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது

கொல்கத்தா அணி வீரர்கள்

ரகானே, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பேட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி

Similar News