விளையாட்டு
ஜடேஜா - கேன் வில்லியம்சன்

சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

Published On 2022-04-09 15:05 IST   |   Update On 2022-04-09 15:06:00 IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சென்னை அணி வீரர்கள்

ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா(கேட்ச்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி(வ), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி

ஐதராபாத் அணி வீரர்கள்

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(c), ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்

Similar News