விளையாட்டு
பிராவோ

ஐ.பி.எல்.லில் 170 விக்கெட்- மலிங்கா சாதனையை பிராவோ சமன் செய்தார்

Published On 2022-03-27 12:18 IST   |   Update On 2022-03-27 12:18:00 IST
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 விக்கெட் கைப்பற்றினார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்த மலிங்காவை (இலங்கை) சமன் செய்தார். மலிங்கா 122 போட்டியில் 170 விக்கெட்டும், பிராவோ 152 போட்டியில் 170 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

Similar News