செய்திகள்
கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா - மரடோனாவுக்கு வெற்றி அர்ப்பணிப்பு
கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
கால்பந்தின் ஜாம்பவான் மரடோனா. அவரது தலைமையில் அர்ஜென் டினா 1986&ல் உலக கோப்பையை கைப்பற்றியது. மரடோனா வழியில் தான் மெஸ்சி உலகின் சிறந்த கால் பந்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இந்த நிலையில் கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பாய்ந்து பிடித்த கேட்ச் - வைரலாகும் வீடியோ