துபாயில் நடைபெற இருக்கும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்
பதிவு: அக்டோபர் 20, 2020 19:30
கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர்
ஐபிஎல் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
Related Tags :