செய்திகள்
பிரெஞ்ச் தடகளம் - ஈட்டி எறிதல் வீரர் நிரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
பிரான்சில் நடந்துவரும் தடகளம் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
பிரான்சில் சோட்டேவில்லே- லெஸ்- ரோஷன் தடகள போட்டி நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அவர் 85-17 மீட்டர் எறிந்து முதலிடத்தை பிடித்தார்.