இந்தியா

பொய்களின் வலையை நீதித்துறை உடைத்துவிட்டது- சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா

Published On 2026-02-27 15:22 IST   |   Update On 2026-02-27 15:22:00 IST
  • தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கருத்து.
  • வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது.

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கூறியதாவது:-

உண்மை வென்றுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News