இந்தியா

ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்

Published On 2025-07-17 17:17 IST   |   Update On 2025-07-17 17:17:00 IST
  • ரூ.36 கோடி மதிப்பிலான 43 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்.
  • ராபர்ட் வதேராவிடம் ஏப்ரலில் விசாரணை நடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குருகிராம் நில பேர வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ. 6 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.36 கோடி மதிப்பிலான 43 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கணவருமான ராபர்ட் வதேராவிடம் ஏப்ரலில் விசாரணை நடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News