இந்தியா
LIVE

கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-01-22 08:04 IST   |   Update On 2024-01-22 15:04:00 IST
2024-01-22 07:56 GMT

அயோத்தி ராமர் கோவிலின் வீடியோ காட்சிகள்...

2024-01-22 07:54 GMT

பிரதமர் மோடிக்கு ராமர் கோவிலின் முதல் பிரசாதம் வழங்கப்பட்டது.

2024-01-22 07:53 GMT

பிரதமர் மோடியின் விரலில் மோதிரம் அணிவித்த சாது

2024-01-22 07:51 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்...

2024-01-22 07:50 GMT

மடாதிபதிகள், ஆன்மி குருக்களிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி

2024-01-22 07:49 GMT

பாலராமர் சிலையை சுற்றி வந்து பிரதமர் மோடி வழிபாடு

2024-01-22 07:47 GMT

ராமர் சிலை முன்பு விழுந்து வணங்கி வழிபட்ட பிரதமர் மோடி...

2024-01-22 07:43 GMT

அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் சிலையின் பிரதிஷ்டை விழாவின் நேரடி ஒளிபரப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டு களித்து வருகிறார்.

2024-01-22 07:39 GMT

மலர்கள், ஆபரணங்களால் ஜொலிக்கும் ராமர் சிலை...

2024-01-22 07:35 GMT

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு ஆரத்தி காட்டினார் பிரதமர் மோடி




Tags:    

Similar News