இந்தியா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு

Published On 2025-04-06 16:55 IST   |   Update On 2025-04-06 16:55:00 IST
  • கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி, பினராயி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர்.
  • இ.எம்.எஸ் நம்பூதிரியாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை, மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி, பினராயி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர்.

இ.எம்.எஸ் நம்பூதிரியாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News