செய்திகள்
ராஜஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ராஜஸ்தானின் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை 2.26 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...சர்வாதிகாரமே தீர்வு - வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா ரணாவத் ஆவேசம்