உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கல்யாணம்
- கும்பாபிஷேகத்தையொட்டி நடந்தது
- ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
செய்யாறு:
செய்யாறு டவுன், திருவத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பால குஜாம்பிகை வேதபுரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விழா குழு தலைவர் உருத்திரப்பன், முன்னாள் நகர செயலாளர் சம்பத், கோபி, உள்ளிட்ட கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.