உள்ளூர் செய்திகள்

புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே ஒரே கல்லால் செய்யப்பட்ட பெரிய யானை சிலை வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பொதுமக்களை கவர்ந்து வரும் யானை சிலை

Published On 2022-07-07 16:00 IST   |   Update On 2022-07-07 16:01:00 IST
  • ஒரே கல்லால் செய்யப்பட்டது
  • 9-ந் தேதி திறந்து பாலம் திறப்பு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9-ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு பாலத்தின் அருகே பூங்கா அமைக்கும் பணி பாலத்திற்கு வர்ணம் பூசம் பணி மற்றும் அலங்காரப் பணிகள் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்ற வருகின்றன.

இதில் பாலத்தின் அருகில் ஒரே கல்லால் செய்யப்பட்ட பெரிய யானை வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் யானை சிலையை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News