உள்ளூர் செய்திகள்

அர்ஜுனன் தபசு நடந்த காட்சி.

கலசப்பாக்கத்தில் அர்ஜுனன் தபசு

Published On 2022-06-26 13:50 IST   |   Update On 2022-06-26 13:50:00 IST
  • மகாபாரத திருவிழாவையொட்டி நடந்தது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா காம்பட்டு கிராமத்தில் மகாபாரத திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நாடக நடிகர்கள் அர்ஜுனன் வேடமிட்டு சிறப்பு நாடகத்தை நடத்தினார்.

இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி விரதமிருந்து ஈரத்துணியுடன் வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News