உள்ளூர் செய்திகள்

இல.பத்மநாபன்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிவிப்பு - செயலாளராக இல.பத்மநாபன் நியமனம்

Update: 2022-09-29 06:30 GMT
  • தளி- வே. உதயகுமார், சூளேஸ்வரன்பட்டி- எம். எஸ் ஆறுச்சாமி, ஜமீன் ஊத்துக்குளி- அ. அகத்தூர்சாமி,
  • சென்னிமலை கிழக்கு- சி. பாபு , சென்னிமலை மேற்கு- எஸ். ஆர். எஸ். செல்வம், காங்கேயம் வடக்கு- சி. கருணை பிரகாஷ்,

தாராபுரம்:

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

திருப்பூர் தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்: இரா. ஜெயராமகிருஷ்ணன் ,செயலாளர்- இல. பத்மநாபன், துணை செயலாளர் (பொது) முத்துவேல், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்)- சக்திவேல், துணை செயலாளர் (மகளிர்)- பிரபாவதி, பொருளாளர் -முபாரக்அலி.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள்

கே. எஸ். தனசேகர், சி. சியாம் பிரசாத், வி. மகாலிங்கம்,

பொதுக்குழு உறுப்பினர்கள்

எம். ஆர். பாபு, ஆ. இராமலிங்கம், யு. என்.பி. குமார், கே. எஸ். கருணாகரன், ஆர். சிவக்குமார், எம். கே. கார்த்திகேயன், சா. மெய்யப்பன், பருவதவர்த்தினி.

ஒன்றிய செயலாளர்கள்

சென்னிமலை கிழக்கு- சி. பாபு , சென்னிமலை மேற்கு- எஸ். ஆர். எஸ். செல்வம், காங்கேயம் வடக்கு- சி. கருணை பிரகாஷ், காங்கேயம் தெற்கு- கே. கே. சிவானந்தன், வெள்ளக்கோவில்- சந்திரசேகரன், குண்டடம் கிழக்கு-சி. செந்தில்குமார், குண்டடம் மேற்கு-எஸ். சந்திரசேகரன், தாராபுரம்- செ. வே. செந்தில்குமார், குடிமங்கலம் மேற்கு- எம். எஸ். முரளி, மடத்துக்குளம் கிழக்கு- எம்.எ. சாகுல் அமீது, மடத்துக்குளம் மேற்கு- கே. ஈஸ்வரசாமி, உடுமலை மேற்கு-தி. செழியன், உடுமலை மத்தியம்- க. செந்தில்குமார், பொள்ளாச்சி வடக்கு- எஸ். என். காணியப்பன், பொள்ளாச்சி தெற்கு- கதிர்வேல், பொள்ளாச்சி மத்தியம்- என். கமலக்கண்ணன்,

நகரச்செயலாளர்கள்

காங்கேயம்- நா. சேமலையப்பன், வெள்ளக்கோவில்- எஸ். முருகானந்தம், தாராபுரம்- எஸ். முருகானந்தம், உடுமலை - செ. வேலுச்சாமி.

பேரூர் செயலாளர்கள்

முத்தூர்- கு. குப்புசாமி, ருத்ராவதி- எஸ். அன்பரசு, கன்னிவாடி- கோ. சுரேஷ், மூலனூர்- தண்டபாணி, கொளத்துப்பாளையம்- கே. கே. துரைசாமி, சின்னக்காம்பாளையம்- ரா. பன்னீர்செல்வம், மடத்துக்குளம்- என். பாலகிருஷ்ணன், குமரலிங்கம்- எம். ஆச்சிமுத்து, சங்கராமநல்லூர்- ஆர். எ. சாதிக்அலி, தளி- வே. உதயகுமார், சூளேஸ்வரன்பட்டி- எம். எஸ் ஆறுச்சாமி, ஜமீன் ஊத்துக்குளி- அ. அகத்தூர்சாமி, சமத்தூர்- கே. காளிமுத்து.

Tags:    

Similar News