உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ்ஸையொட்டி பவுலின் ஆலயத்தில் கட்டமைப்பு பணிகள் தீவிரம்

Published On 2022-11-28 04:27 GMT   |   Update On 2022-11-28 04:41 GMT
  • அவினாசி சாலையில் அமைந்துள்ளது பரி.பவுலின் ஆலயம்.
  • ஆலயம் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

பெருமாநல்லூர் :

திருப்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ளது பரி.பவுலின் ஆலயம். இந்த ஆலயம் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஆலயத்தின் செயலாளர் ஜெபரூபன் ஜான்சன் தலைமையில் வெள்ளை அடித்தல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News