கோப்புபடம்.
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்புகளுக்கான நேர்காணல் திருப்பூரில் நாளை நடக்கிறது
- காலை 10 மணியளவில் திருப்பூர் “கலைஞர்அறி வாலயம்”, “தளபதி அரங்கில்” நடைபெறஉள்ளது.
- விருப்பமனு நேரில் கொடுத்துள்ளவர்களும், இணையவழி மூலம் விண்ணப்பித்தவர்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரு மான இல.பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல்தொழில்நுட்ப அணியின் தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில்நிர்வாகப் பணி, சமூக வலைதளப் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு ஆகியபொறுப்புகளுக்கான நேர்காணல் நாளை 8-ந்தேதி காலை 10மணியளவில் மாவட்ட கழக அலுவலகமான திருப்பூர் "கலைஞர்அறி வாலயம்", "தளபதி அரங்கில்" எனது (இல.பத்மநாபன்)தலைமையில், தலைமை கழக உடுமலை ப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளருமான அ.தமிழ்மறை முன்னிலை யில் நடைபெறஉள்ளது.
மேற்கண்ட பொறுப்புக ளுக்கு விருப்ப மனு நேரி ல்கொடுத்து ள்ளவர்களும், இணையவழி மூலம் விண்ணப்பித்த வர்களும் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ள வேண்டு மாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.