உள்ளூர் செய்திகள்
கழிவு நீர் கால்வாயில் சிக்கிய காரின் காட்சி.
பல்லடத்தில் கழிவு நீர் கால்வாயில் சிக்கிய கார்
- கழிவு நீர் கால்வாயின் மேல் மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்து கார் கால்வாய்க்குள் சிக்கியது.
- இதே போல கடந்த வாரத்திலும் ஒரு கார் கால்வாய்க்குள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.