உள்ளூர் செய்திகள்
கொரட்டி, குனிச்சி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட் டத்தை சேர்ந்த கொரட்டி, 'குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவ சிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரட்டி, பச்சூர், தோர ணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம் பட்டி, மைக்காமோடு, சுந்த ரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங் கரை, பல்லப்பள்ளி, அரவ மட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி கண்ணா லம்பட்டி, சு.பள்ளிப்பட்டு. செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற் றியுள்ள கிராமங்களிலும் மின் சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் அருள் பாண்டியன் தெரிவித்துள் ளார்.