உள்ளூர் செய்திகள்
- காளசமுத்திரம் அரசு பள்ளியில் நடந்தது
- தொற்று நோய்கள் குறித்து விளக்கி பேசினர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மலேரியா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் தமிழரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொற்று நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியில் ஆசிரியர் ஜெகன் நன்றி கூறினார்.