உள்ளூர் செய்திகள்
மின் இணைப்பு துண்டிப்பு: வாட்ஸ் அப் தகவலை நம்பி ஏமாறாதீர்கள்- மின்வாரியம் விளக்கம்
- நீங்கள் பணம் கட்டிய விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்துங்கள் என்றும் மோசடியாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- நம்பி பொதுமக்கள் ஏமாறாத வேண்டாம் இது உண்மையல்ல.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உங்களது முந்தைய மாத மின்கட்டணம் கட்டாவிட்டால் மின் இணைப்பு இன்றிரவு துண்டிக்கப்படும் என்று பலருக்கு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலம் தகவல் வருவதாக புகார்கள் வருகின்றன. அதில் நீங்கள் பணம் கட்டிய விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்துங்கள் என்றும் மோசடியாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாறாத வேண்டாம் இது உண்மையல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.