உள்ளூர் செய்திகள்
மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்
- பொதுமக்கள் மின் சம்பந்தமான குறைகள் மற்றும் மின்வாரிய சட்ட விதிகளுக்கு புறம்பாக மின்சாரம் பயன்படுத்தி வருவதாக மனுவாக அளித்தனர்.
- மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் செயற்பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மின் சம்பந்தமான குறைகள் மற்றும் மின்வாரிய சட்ட விதிகளுக்கு புறம்பாக மின்சாரம் பயன்படுத்தி வருவதாக மனுவாக அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.